| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200519b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a நடுகல் வீரன் |
| 300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a சதுரவடிவக் கல்லில் இயங்கு நிலை புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டுள்ள இந்த நடுகல் வீரனின் முகம் சிதைந்துள்ளது. இடது கையில் அம்பைப் பிடித்துள்ளான். வலது கையால் இடையில் உள்ள குறுவாளைப் பிடித்துள்ளார். அரையாடையின் இடை முடிச்சுகள் இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. இந்த நடுகல் புடைப்புச் சிற்பம் மிகவும் பொறிந்துள்ளது. |
| 520 | : | _ _ |a கரூர் மாவட்டம் தேவர்மலையில் இருந்து சேகரிக்கப்பட்டு கரூர் அருங்காட்சியகத்திற்கு இந்த நடுகல் சிற்பம் கொண்டு வரப்பட்டது. |
| 653 | : | _ _ |a நடுகல், நடுகல் வீரன், வீரக்கல், நினைவுக்கல், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
| 850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.9604046 |
| 915 | : | _ _ |a 78.077561 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001510 |
| barcode | : | TVA_SCL_0001510 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images TVA_SCL_001510/TVA_SCL_001510_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
|
| Primary File | : |